தேசிய செய்திகள்

டெல்லியில் லேசானது முதல் மித அளவிலான மழை பெய்யும்; இந்திய வானிலை ஆய்வு மையம் + "||" + Light to moderate rain in Delhi; Indian Meteorological Center

டெல்லியில் லேசானது முதல் மித அளவிலான மழை பெய்யும்; இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லியில் லேசானது முதல் மித அளவிலான மழை பெய்யும்; இந்திய வானிலை ஆய்வு மையம்
டெல்லியில் அடுத்த 12 மணிநேரத்தில் லேசானது முதல் மித அளவிலான மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


புதுடெல்லி,

டெல்லியில் பருவமழையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.  இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், டெல்லியின் பல பகுதிகளில் அடுத்த 12 மணிநேரத்தில் லேசானது முதல் மித அளவிலான மழை (2 செ.மீ. வரை) பெய்ய கூடும் என தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, டெல்லியின் குறிப்பிட்ட பகுதிகளில் அடுத்த 12 மணிநேரத்தில் மித அளவிலான (3 முதல் 5 செ.மீ. வரை) மழை பெய்ய கூடும் என்றும் தெரிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் 135 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது- இந்திய வானிலை ஆய்வு மையம்
கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளா கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
2. டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள மழை பெய்ய கூடும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
டெல்லியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மித அளவிலான மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
3. டெல்லியில் அடுத்த 2 மணிநேரத்தில் லேசான மழை; இந்திய வானிலை ஆய்வு மையம்
டெல்லியில் அடுத்த 2 மணிநேரத்தில் லேசான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
4. டெல்லி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்யும்; இந்திய வானிலை ஆய்வு மையம்
டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
5. கேரளாவில் பரவலாக மழை : 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
யாஸ் புயலின் தாக்கம் காரணமாக கேரளாவிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.