மராட்டியத்தில் 4,154 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி


மராட்டியத்தில் 4,154 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி
x
தினத்தந்தி 10 Sep 2021 8:12 PM GMT (Updated: 2021-09-11T01:42:47+05:30)

மராட்டியத்தில் 4,154 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.


புனே,

மராட்டியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4,154 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.  இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64 லட்சத்து 91 ஆயிரத்து 179 ஆக உயர்வடைந்து உள்ளது.

4,524 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 62,99,760 ஆக உள்ளது.  44 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால் மொத்த உயிரிழப்பு 1,38,061 ஆக உயர்வடைந்து உள்ளது.  49,812 பேர் சிகிச்சையில் உள்ளனர் என சுகாதார துறை தெரிவித்து உள்ளது.


Next Story