ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் பெரு மழை ; 4 பேர் பலி


ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் பெரு மழை ; 4 பேர் பலி
x
தினத்தந்தி 12 Sep 2021 9:20 AM GMT (Updated: 2021-09-12T14:50:27+05:30)

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபர் பகுதியில் மேக வெடிப்பால் பெருமழை கொட்டி தீர்த்தது.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் பரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபர் பகுதியில் சனிக்கிழமை இரவு மேக வெடிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பெருமழை கொட்டி தீர்த்தது.  இதில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேலும் ஒருவரை காணவில்லை.  மாயமான 80-வயது முதியவரான முகம்மது பஷிர் காரி என்ற நபரை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர். 

Next Story