தேசிய செய்திகள்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக கெஜ்ரிவால் 3வது முறையாக தேர்வு + "||" + Kejriwal elected Aam Aadmi Party national coordinator for 3rd term

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக கெஜ்ரிவால் 3வது முறையாக தேர்வு

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக கெஜ்ரிவால் 3வது முறையாக தேர்வு
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக கெஜ்ரிவால் 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.


புதுடெல்லி,

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  அவர் 3வது முறையாக இந்த பதவிக்கு தேர்வாகி உள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அக்கட்சியில், ஒருவர் 2 முறைக்கும் கூடுதலாக ஒரு பதவியை வகிப்பதற்கான சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதேபோன்று, 2 முறை தேசிய செயலாளராக பதவி வகித்த பங்கஜ் குப்தா மீண்டும் அந்த பதவிக்கு இன்று தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மானூர் ஒன்றியக்குழு தலைவராக 22 வயது பெண் என்ஜினீயர் தேர்வு
மானூர் யூனியன் தலைவராக 22 வயது பெண் என்ஜினீயர் தேர்வு செய்யப்பட்டார். விக்கிரவாண்டி யில் கல்லூரி மாணவி தலைவர் ஆனார்.
2. ஐ.பி.எல். இறுதி போட்டி; டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு
ஐ.பி.எல். இறுதி போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
3. கேரள சினிமா விருதுக்கான தேர்வு குழு தலைவராக தமிழ் நடிகை நியமனம்...!
மலையாளத்தில் வெளியாகும் சிறந்த சினிமாக்களுக்கு வருடந்தோறும் கேரள அரசு விருதுகளை வழங்கி வருகிறது.
4. காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் குன்னவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் போட்டியின்றி தேர்வு
காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் குன்னவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் போட்டியின்றி தேர்வு.
5. ஐகோர்ட்டில் உதவியாளர் பணி: 3,500 பணியிடங்களுக்கு 40 ஆயிரம் பேர் குவிந்தனர்
சென்னை ஐகோர்ட்டில் காலியாக உள்ள 3,500 உதவியாளர் பணியிடங்களுக்கு 40 ஆயிரம் பேர் தேர்வு எழுத குவிந்தனர். என்ஜினீயரிங், ஆராய்ச்சி படிப்பு படித்தவர்களும் இந்த தேர்வில் பங்கேற்றனர்.