தேசிய செய்திகள்

டெல்லியில் 2 பயங்கரவாதிகள் உள்பட 6 பேர் கைது + "||" + Delhi Police Special Cell has busted a Pak-organised terror module, arrested 6 people including two terrorists who received training in Pakistan

டெல்லியில் 2 பயங்கரவாதிகள் உள்பட 6 பேர் கைது

டெல்லியில் 2 பயங்கரவாதிகள் உள்பட 6 பேர் கைது
டெல்லியில் 2 பயங்கரவாதிகள் உட்பட 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,

டெல்லியில் 2 பயங்கரவாதிகள்  உட்பட 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதான 6 பேரில் 2  பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

 கைதான பயங்கரவாதிகள்  நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.  கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28 பேருக்கு கொரோனா
டெல்லியில் தற்போது 337 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2. டெல்லியில் இளைஞர் காங்கிரசார் டார்ச் லைட் ஏந்தி பேரணி
லகிம்பூர் வன்முறையை கண்டித்து டெல்லியில் இளைஞர் காங்கிரசார் டார்ச் லைட் ஏந்தி பேரணியாக சென்றனர்.
3. கிரெடிட் கார்டு மோசடி; 90 ஆயிரம் பறிப்பு - 5 பேர் கைது
வங்கியில் பணியாற்றும் கஸ்டமர் கேர் பணியாளர்கள் போல் நடித்து பணம் பறித்த குற்றத்திற்காக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4. டெல்லியில் மேலும் 23 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லியில் இன்று 29 பேருக்கு கொரோனா; 58 பேர் டிஸ்சார்ஜ்
டெல்லியில் தற்போது 347 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.