
பாகிஸ்தானில் 45 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.. 19 ராணுவ வீரர்களும் பலி
கொல்லப்பட்டது தெஹ்ரீக்-இ-தலீபான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
14 Sept 2025 8:00 AM
டெல்லியில் 5 பயங்கரவாதிகள் கைது- பயங்கர சதி திட்டம் முறியடிப்பு
பயங்கரவாத கும்பல் கைது செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவில் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த பயங்கர சதி திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது
11 Sept 2025 6:50 PM
காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: 2 வீரர்கள் வீர மரணம் - 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
மறைந்திருந்த பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி தக்க பதிலடி கொடுத்தனர்.
9 Sept 2025 12:56 AM
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
குல்காமில் நடந்த என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
8 Sept 2025 2:32 PM
நைஜீரியா: நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்; 60 பேர் படுகொலை
ராணுவத்திற்கு உளவு வேலை பார்க்கிறார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.
7 Sept 2025 5:18 AM
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் யார்? எத்தனை பேர்? என்.ஐ.ஏ. தகவல் வெளியீடு
பயங்கரவாதிகள் பஹல்காமின் பேசரண் பகுதியை இலக்காக கொண்டனர்.
28 Aug 2025 4:24 PM
பீகாரில் பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் திட்டம்? உளவு தகவல் வெளியீடு
பீகார் மற்றும் நாடு முழுவதும் அவர்கள் பெரிய அளவில் தாக்குதலை நடத்த திட்டமிட்டு உள்ளனர் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
28 Aug 2025 11:48 AM
பயங்கரவாதிகள் எங்கு மறைந்திருந்தாலும், இந்தியா விட்டுவைக்காது - பிரதமர் மோடி திட்டவட்டம்
அகமதாபாத், நாட்டின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்று என பிரதமர் மோடி பேசினார்.
25 Aug 2025 5:13 PM
காஷ்மீரில் பயங்கரவாதிகள் பற்றிய அச்சம் ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது: கவர்னர் பேச்சு
காஷ்மீரில் ஹர் கர் திரங்கா இயக்கத்தின்போது, பேரணிகளில் பெரும் திரளாக இளைஞர்கள் பங்கேற்றனர் என கவர்னர் பேசினார்.
24 Aug 2025 1:07 AM
மணிப்பூரில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேர் கைது
மணிப்பூரில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
17 Aug 2025 2:04 AM
ஜம்மு காஷ்மீர்: என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஆபரேஷன் அகல் என்ற பெயரில் கடந்த 3 நாட்களாக நடந்து வரும் இந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்
3 Aug 2025 12:50 PM
மணிப்பூரில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்க பயங்கரவாதிகள் 8 பேர் கைது
மணிப்பூரில் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
24 July 2025 4:17 AM