தேசிய செய்திகள்

மிசோரம் மாநிலத்தில் மேலும் 1,121 - பேருக்கு கொரோனா + "||" + Mizoram reports 1,121 new COVID-19 cases, 3 more fatalities

மிசோரம் மாநிலத்தில் மேலும் 1,121 - பேருக்கு கொரோனா

மிசோரம் மாநிலத்தில் மேலும் 1,121 - பேருக்கு கொரோனா
மிசோரம் மாநிலத்தில் மேலும் 1,121 - பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐஸ்வால், 

மிசோரம் மாநிலத்தில் இன்று 1,121- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பு முந்தைய நாளை விட இன்று 281- குறைந்துள்ளது.  

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் தொற்று பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இன்றைய தொற்று பாதிப்பு விகிதம் 14.35 சதவிகிதமாக உள்ளது.  

இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,809- ஆக உயர்ந்துள்ளது.  இன்று தொற்று பாதித்தவர்களில் 251 பேர் சிறார்கள் ஆவர். மாநிலத்திலேயே அதிகபட்சமாக தலைநகர் ஐஸ்வாலில் 256- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் புதிதாக 8,733 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 118 பேர் பலி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,733 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. புதுச்சேரியில் இன்று 43 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
புதுச்சேரியில் தற்போது 454 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. தமிழகத்தில் இன்று 1,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் தற்போது 14,058 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4. கேரளாவில் இன்று 11,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் தற்போது 82,738 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. புதுச்சேரியில் இன்று 42 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
புதுச்சேரியில் தற்போது 461 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.