தேசிய செய்திகள்

டெல்லியில் உள்ள சிபிஐ கட்டிடத்தின் தரைத்தளத்தில் தீ விபத்து + "||" + Fire breaks out in CBI office in Delhi

டெல்லியில் உள்ள சிபிஐ கட்டிடத்தின் தரைத்தளத்தில் தீ விபத்து

டெல்லியில் உள்ள சிபிஐ கட்டிடத்தின் தரைத்தளத்தில் தீ விபத்து
டெல்லியில் உள்ள சிபிஐ கட்டிடத்தின் தரைத்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி, 

தலைநகர் டெல்லியின் லோதி சாலையில் உள்ள சிஜிஓ வளாகத்தில்  சிபிஐ-யின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் தரைதளத்தில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 பிற்பகல் 1.40 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதற்கான தகவல் கிடைத்ததும் எட்டு தீ அணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீ அணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான்: வீடு தீ பிடித்து ஒரே குடும்பத்தில் 7 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் நாட்டில் வீடு தீ பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.
2. தைவான் கட்டிட தீ விபத்து; 46 பேர் பலி
தைவான் நாட்டில் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் உயிரிழந்து உள்ளனர்.
3. டெல்லியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
டெல்லியில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
4. திருமண மண்டபத்தில் தீ விபத்து
வத்திராயிருப்பு அருகே உள்ள திருமண மண்டபத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
5. வருமான வரி சோதனைக்கு பயந்து மந்திரிகள் டெல்லியில் முகாம் - டி.கே.சிவக்குமார் கடும் தாக்கு
முன்னாள் நீர்ப்பாசனத்துறை மந்திரியிடம் விசாரிக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதால், வருமான வரி சோதனைக்கு பயந்து மந்திரிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.