தேசிய செய்திகள்

டெல்லியில் சுற்றுலா, சுரங்க தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் அறிவிப்பு + "||" + Announcement of Rs. 5,000 per month for tourism and miners in Delhi

டெல்லியில் சுற்றுலா, சுரங்க தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் அறிவிப்பு

டெல்லியில் சுற்றுலா, சுரங்க தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் அறிவிப்பு
டெல்லியில் கொரோனாவால் வருவாய் இழந்த சுற்றுலா, சுரங்க தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என முதல்-மந்திரி அறிவித்து உள்ளார்.புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டன.  இதனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொழில்கள் முடங்கின.  இதில் டெல்லியும் தப்பவில்லை.  இதனை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.

இந்த சூழலில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, டெல்லியில் கொரோனாவால் சுற்றுலா சார்ந்த தொழிலில் ஈடுபட்ட குடும்பத்தினர் வருவாய் இழந்துள்ளனர்.  இதனால், அவர்கள் தொழில் மீண்டும் தொடங்கும்வரை அவர்களின் குடும்பங்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

இதேபோன்று, சுரங்கங்கள் மூடப்பட்டு, சுரங்க தொழிலாளர்களும் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதனால், அவர்களுக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சாப்பில் மழை சேதம்; பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு அறிவிப்பு
பஞ்சாப்பில் மழையால் பயிர்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்கும் என துணை முதல்-மந்திரி தெரிவித்து உள்ளார்.
2. நடிகர் விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணம் இல்லை மத்திய அரசு அறிவிப்பு
நடிகர் விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3. கேரளா பெருவெள்ளத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: பினராயி விஜயனிடம் ரூ.1 கோடிக்கான காசோலை
கேரளா பெருவெள்ளத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: பினராயி விஜயனிடம் ரூ.1 கோடிக்கான காசோலை தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் சென்று வழங்கினர்.
4. அருண்ராஜா காமராஜ் - உதயநிதி கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு அறிவிப்பு
2019-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற ‘ஆர்ட்டிகில் 15’ படத்தின் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார்.
5. காஷ்மீரில் தொழிலாளர்கள் படுகொலை; ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகளால் உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்களுக்கு பீகார் முதல் மந்திரி ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்து உள்ளார்.