தேசிய செய்திகள்

இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி 97 கோடி + "||" + The corona vaccine paid for in India is Rs 97 crore

இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி 97 கோடி

இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி 97 கோடி
இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 97 கோடியை தொட்டுள்ளது.
புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்பு சமீப காலங்களாக ஏற்ற, இறக்கங்களுடன் காணப்படுகிறது.  ஒருபுறம், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.  மறுபுறம் பொதுமக்களும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர்.

இந்த நிலையில், நாடு முழுவதும் செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை இரவு 7 மணியளவில் 97 கோடியை தொட்டுள்ளது.  இன்று ஒரே நாளில் 27 லட்சத்திற்கும் கூடுதலான டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 114.46 கோடி
இந்தியாவில் செலுத்திய மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 114.46 கோடியாக உயர்ந்து உள்ளது.
2. 2 ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை அதிகம்: மத்திய சுகாதார மந்திரி தகவல்
2 ‘டோஸ் ’ கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாக மத்திய சுகாதார மந்திரி தெரிவித்துள்ளார்.
3. கொரோனா தீவிரத்தை குறைக்கும் பைசர் மாத்திரைகள்; ஆய்வில் புதிய தகவல்
அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி பெறுவதற்காக இதன் இடைக்கால ஆய்வு முடிவுகள் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் சமர்பிக்க திட்டமிட்டுள்ளதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
4. அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி
அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு எப்.டி.ஏ. அங்கீகாரம் அளித்துள்ளது.
5. மாநிலங்களிடம் 13.76 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன: மத்திய அரசு
இந்தியாவில் இதுவரை 106.85 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.