தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்கள் ரத்து: பிரதமருக்கு எதிராக உமா பாரதி கருத்து! + "||" + failure of govt to communicate benefits of farm laws bjp leader uma bharti

வேளாண் சட்டங்கள் ரத்து: பிரதமருக்கு எதிராக உமா பாரதி கருத்து!

வேளாண் சட்டங்கள் ரத்து: பிரதமருக்கு எதிராக  உமா பாரதி கருத்து!
வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் அதுகுறித்து மத்தியபிரதேச முன்னாள் முதல்-மந்திரி உமா பாரதி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று கடந்த வாரம் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு குறித்து மத்தியபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும் ஆளும் பா.ஜ.கவின் தலைவர்களுள் ஒருவருமான உமா பாரதி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து உமா பாரதி கூறியிருப்பதாவது, “இது நாள் வரையில், இந்தியாவில் வாழும் விவசாயிகள் அரசின் நடவடிக்கைகளால் திருப்தி அடையவில்லை.

பிரதமரால் வேளாண் சட்டங்களின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விளக்க முடியவில்லை. 

எதிர்க்கட்சிகள் வேளாண் சட்டங்கள் குறித்து தவறாக பிரச்சாரம் செய்துள்ளன” என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாட்டு மக்களின் நலனைத் தவிர பிரதமருக்கு வேறு சிந்தனையே இல்லை- அமித்ஷா புகழாரம்
பிரதமர் இந்த அறிவிப்பை ‘குரு புராப்’ தினத்தில் வழங்கியிருப்பதை கூடுதல் சிறப்பம்சம் கொண்டதாக உள்ளது என அமித்ஷா பாராட்டியுள்ளார்.
2. 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் - பிரதமர் மோடி அறிவிப்பு
3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார்.
3. நாட்டு மக்களுக்கு இன்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி உரை...!
பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
4. அனைத்து சவால்களையும் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி
அனைத்து சவால்களையும் ஜனநாயக முறையில் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.
5. பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி
பூர்வாஞ்சல் நெடுஞ்சாலை ஏழை, நடுத்தர மக்கள், விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு பலனளிக்கும் என பிரதமர் மோடி பேசினார்.