தேசிய செய்திகள்

திரிபுரா தேர்தல் வன்முறை; 98 பேர் கைது + "||" + Tripura election violence; 98 people were arrested

திரிபுரா தேர்தல் வன்முறை; 98 பேர் கைது

திரிபுரா தேர்தல் வன்முறை; 98 பேர் கைது
திரிபுராவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வன்முறையில் 98 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அகர்தலா,

திரிபுரா டி.ஜி.பி. கூறும்போது, ஏ.ஐ.டி.சி., சி.பி.ஐ. (மார்க்சிஸ்ட்), பா.ஜ.க. மற்றும் வெளியாட்கள் 41 பேர் என மொத்தம் 98 பேர் வரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.

திரிபுரா முழுவதும் நடந்த வன்முறை சம்பவங்கள் பற்றிய புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பற்றி போலீசாரிடம் தெரிவிக்கப்படவில்லை.  தேர்தல் ஆணையத்தின் முன்பும் தெரிவிக்கப்படவில்லை.  

ஊடகங்களில் முதன்முதலில் தகவல்கள் வெளிவந்தன.  நீண்டநேரத்திற்கு பின்னரே அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.  அதன்படி, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். குற்றத்தை மறைக்க முயன்ற தலைமை ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2. பாகிஸ்தான் தலைமையின் உத்தரவுக்கு ஏற்ப விற்பனையாளர் கொலை; காஷ்மீரில் 3 பேர் கைது
காஷ்மீரில் பாகிஸ்தான் தலைமையின் உத்தரவுக்கு ஏற்ப விற்பனையாளரை கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
3. பா.ஜ.க. தொண்டர்களை வண்டி ஏற்றி கொல்ல முயன்ற திரிணாமுல் இளைஞர் காங்கிரஸ் தலைவி
பா.ஜ.க. தொண்டர்கள் மீது வண்டி ஏற்றி கொல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் திரிணாமுல் இளைஞர் காங்கிரஸ் தலைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
4. முதியவர்களுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து ரூ.2½ லட்சம் திருட்டு வேலைக்கார பெண் கைது
வீட்டில் தனியாக இருந்த முதியவர்களுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து ரூ.2½ லட்சத்தை திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
5. கோவையில் 3 பேர் சாவில் திடீர் திருப்பம் மதுவில் சயனைடு கலந்து கொடுத்து கொன்ற பெயிண்டர் கைது
கோவையில் 3 பேர் சாவில் திடீர் திருப்பமாக, குடும்பத்தினருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் மதுவில் சயனைடு கலந்து கொடுத்து அவர்களை கொன்றதாக பெயிண்டர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.