உத்தரகாண்ட் மாநில தூதுராக கிரிக்கெட் வீரர் ரிஷாப் பண்ட் நியமனம்


உத்தரகாண்ட் மாநில தூதுராக கிரிக்கெட் வீரர் ரிஷாப் பண்ட் நியமனம்
x
தினத்தந்தி 20 Dec 2021 10:05 PM IST (Updated: 20 Dec 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

உத்தரகாண்ட் மாநில தூதுராக கிரிக்கெட் வீரர் ரிஷாப் பண்ட் அரசால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.



டேராடூன்,

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷாப் பண்ட்.  இந்த நிலையில், அவரை உத்தரகாண்ட் மாநில தூதுராக உத்தரகாண்ட் அரசு நியமனம் செய்து உத்தரவிட்டு உள்ளது.


Next Story