தேசிய செய்திகள்


காஷ்மீர்: பயங்கரவாதியுடன் தொடர்பில் இருந்த நபர் கைது - கையெறி குண்டு பறிமுதல்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் பயங்கரவாதியுடன் தொடர்பில் இருந்த நபரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

பதிவு: அக்டோபர் 23, 11:42 PM

நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பதிவு: அக்டோபர் 23, 11:28 PM

கோவா மாநிலத்தை சேர்ந்த ‘தற்சார்பு இந்தியா’ திட்ட பயனாளிகளுடன் மோடி கலந்துரையாடல்

கோவா மாநிலத்தை சேர்ந்த தற்சார்பு இந்தியா திட்ட பயனாளிகளுடன் மோடி கலந்துரையாடல் நடத்தினார்.

பதிவு: அக்டோபர் 23, 11:01 PM

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி என பிரியங்கா அறிவிப்பு

உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் வாக்காளர்களைக் கவர காங்கிரஸ் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்தார்.

பதிவு: அக்டோபர் 23, 10:53 PM

கொல்கத்தா ரூ.3.23 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள், பணம் பறிமுதல்

கொல்கத்தா சுங்க துறை ரூ.3.23 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

பதிவு: அக்டோபர் 23, 10:38 PM

மராட்டியத்தில் இன்று 1,701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டிய மாநிலத்தில் இன்று 1,701 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பதிவு: அக்டோபர் 23, 10:22 PM

கேரளாவில் மேலும் 8,909 பேருக்கு கொரோனா

தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 86,811- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

பதிவு: அக்டோபர் 23, 09:54 PM

பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு

தமிழக கவர்னராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.

பதிவு: அக்டோபர் 23, 09:42 PM

கர்நாடகத்தில் இன்று 464 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்

கர்நாடகாவில் தற்போது 8,891 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: அக்டோபர் 23, 09:35 PM

டெல்லியில் இன்று 40 பேருக்கு கொரோனா; 46 பேர் டிஸ்சார்ஜ்

டெல்லியில் தற்போது 334 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பதிவு: அக்டோபர் 23, 08:48 PM
மேலும் தேசிய செய்திகள்

5

News

10/24/2021 3:26:32 AM

http://www.dailythanthi.com/News/India/3