ஏர் இந்தியா விமானத்தில் காக்பிட்டில் பெண் தோழியை அமரவைத்த விமானி...!
ஏர் இந்தியா விமானத்தின் காக்பிட் பகுதியில் தனது பெண் தோழியை அமர வைத்த விமானியிடம் விமானப்போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.
புதுடெல்லி,
பிப்.27-ல் துபாயில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பாதுகாப்பறையில் விமானி ஒருவர் தனது பெண் தோழியை சந்தோஷப்படுத்த விமானத்தின் காக்பிட்டில் அமரவைத்துள்ளார். இந்தநிலையில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக கேபின் குழு உறுப்பினர் ஒருவர் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ஏர் இந்தியா விமானத்தின் காக்பிட் பகுதியில் தனது பெண் தோழியை அமர வைத்த விமானியிடம் விமானப்போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.
Related Tags :
Next Story