மகளிருக்காக தனி பெட்ரோல் வரிசை - இலவச பெட்ரோலுடன் திறந்து வைத்த அமைச்சர்


மகளிருக்காக தனி பெட்ரோல் வரிசை - இலவச பெட்ரோலுடன் திறந்து வைத்த அமைச்சர்
x

புதுச்சேரியில் மகளிருக்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள பிங்க் பெட்ரோல் நிரப்பும் வரிசையை போக்குவரத்து துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் மகளிருக்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள பிங்க் பெட்ரோல் நிரப்பும் வரிசையை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா துவக்கி வைத்தார்.

முதல் நாளில் 100 பெண்களுக்கு இலவசமாக பெட்ரோல் போடப்பட்டது. இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில், புதுச்சேரி லாஸ்பேட்டை இசிஆர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் மகளிருக்கு என்று தனியாக பிங்க் பெட்ரோல் நிரப்பும் தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது.


Next Story