நீட் நுழைவுத் தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்


நீட் நுழைவுத் தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்
x

நீட் நுழைவுத் தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

புதுடெல்லி,

இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு எழுத, முன் எப்போதும் இல்லாத அளவில் 20.87 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மராட்டியம் 2.80 லட்சம், உ.பி.2,70 லட்சம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். வரும் மே 7ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ளது.


Related Tags :
Next Story