ஆன்லைன் சூதாட்டம் : தேவையான சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது - மத்திய அரசு


ஆன்லைன் சூதாட்டம் : தேவையான சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது - மத்திய அரசு
x
தினத்தந்தி 21 March 2023 11:00 AM GMT (Updated: 21 March 2023 11:05 AM GMT)

தேவையான சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தை தங்களது வரம்பிற்கு கொண்டு வர மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் ஆன்லைன் சூதாட்டத்தை தங்களது வரம்பிற்கு கொண்டு வர தேவையான சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.மக்களவையில் பார்த்திபன் எம்.பி எழுப்பிய கேள்விக்கு தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் பதில் அளித்துள்ளார்.




Next Story