சிறப்புக் கட்டுரைகள்


மலேரியாவுக்கு ஏற்ற ‘சூப்’

உலக அளவில் மலேரியா நோய்க்கு ஆண்டு தோறும் 4 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். 20 கோடி பேர் மலேரியா நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

பதிவு: டிசம்பர் 08, 08:00 AM

நெய் தரும் அழகு

உணவுக்கு சுவை சேர்ப்பதற்கு மட்டுமின்றி சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கும் நெய்யை பயன்படுத்தலாம். முடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சினையில் இருந்து காப்பதோடு கூந்தல் வளர்ச்சிக்கும் நெய் உதவுகிறது.

பதிவு: டிசம்பர் 08, 07:45 AM

சக்கர நாற்காலியில் சாதனை தொகுப்பாளர்

வீணாவுக்கு 25 வயது. சிகிச்சை கண்டறியப்படாத நோய் ஒன்று இவரை சிறகொடிந்த பறவைபோல் ஆக்கி, சக்கர நாற்காலியில் முடக்கிப்போட்டுவிட்டது. ஆனாலும் அதில் இருந்தே உருண்டோடி, இருந்த திறமைகளை மெருகேற்றி, தன்னாலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்து ‘இந்தியாவின் முதல் வீல்சேர் டி.வி. தொகுப்பாளர்’ என்ற பெருமைக்கு சொந்தக்காரராகியிருக்கிறார், வீணா.

பதிவு: டிசம்பர் 08, 07:45 AM

மனச்சோர்வை போக்கும் சத்து

உடல் இயக்க செயல்பாட்டுக்கு ஊட்டச்சத்துக்களின் பங்களிப்பு அவசியமானது. அதனால் சாப்பிடும் உணவில் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் கலந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பதிவு: டிசம்பர் 08, 07:30 AM

ஒரு பாடல்.. 22 மொழிகள்..

மாணவி ஒருவர் தான் செய்த பள்ளிக்கூட ப்ராஜெக்ட்டை பாடலாக பாடி யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இந்தியாவின் பெருமையையும், பாரம்பரியத்தையும் பறை சாற்றும் வகையில் 22 மொழிகளில் அந்த பாடலை பாடி அசத்தி இருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பதிவு: டிசம்பர் 08, 07:15 AM

அழகான ஆபரணம்.. ஆனந்தமான அனுபவம்..

பெண்களின் ஆபரண ஆசைகள் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது.

பதிவு: டிசம்பர் 08, 07:00 AM

குழந்தைகளும்.. உடல் பருமனும்..

இந்தியாவில் ஒரு கோடியே 44 லட்சம் குழந்தைகள் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் உடல் பருமன் கொண்ட குழந்தைகள் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

பதிவு: டிசம்பர் 08, 07:00 AM

நிற்பதுவே.. நடப்பதுவே.. இருப்பதுவே..

உடலில் வலி எதுவும் இன்றி வாழவேண்டும் என்றால், உடல் இயக்க முறைகளை சரிசெய்துகொள்ளவேண்டும்.

பதிவு: டிசம்பர் 08, 06:30 AM

ஆசிரியையின் கையில் அதிசய சாட்டை

ஆசிரியர்கள் முன்பெல்லாம் பிரம்பை கையில் வைத்துக்கொண்டு பாடம் கற்றுக்கொடுத்தார்கள். இங்கே இந்த ஆசிரியை சாட்டையை கையில் எடுத்து பாடம்சொல்லிக் கொடுக்கிறார். இவரது சாட்டைக்குள், மாணவ-மாணவிகளை மயக்கும் மந்திரம் அடங்கி உள்ளது.

பதிவு: டிசம்பர் 08, 04:00 AM

பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருகிறது ; இறக்குமதிக்கான தேவை அதிகரிக்கிறது

பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் இறக்குமதிக்கான தேவையும் அதிகரித்தபடி உள்ளது.

பதிவு: டிசம்பர் 07, 01:02 PM
மேலும் சிறப்புக் கட்டுரைகள்

5

News

12/10/2019 2:24:03 AM

http://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2