சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : பிரபலமானவர்களின் வாகனம் - ரஜினிகாந்தின் அபிமான பியட் + "||" + Vanavil : The vehicle of celebrities - Rajinikanth's Favorite Fiat

வானவில் : பிரபலமானவர்களின் வாகனம் - ரஜினிகாந்தின் அபிமான பியட்

வானவில் : பிரபலமானவர்களின் வாகனம் - ரஜினிகாந்தின் அபிமான பியட்
ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் பயன்படுத்திய பியட் கார்தான் அவரது அபிமான காராக உள்ளது.
பேருந்து நடத்துனராக வாழ்க்கையைத் தொடங்கி தமிழ் திரையுலகில் கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கும் ரஜினிகாந்த், கடந்த காலங்களில் பல்வேறு கார்களை பயன்படுத்தி வந்துள்ளார்.

இப்போது அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ், மெர்சிடஸ் ஜி வேகன் உள்ளிட்ட பல கார்கள் இருந்தாலும், இவர் ஆரம்ப காலத்தில் பயன்படுத்திய பியட் கார்தான் அவரது அபிமான காராக உள்ளது.

இன்னமும் இந்த காரை பத்திரமாக பாதுகாத்து பராமரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரஜினியிடம் ஆதரவு கேட்பதை விட அவரே ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது : கமல்ஹாசன்
ரஜினியிடம் ஆதரவு கேட்பதை விட அவரே ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
2. வானவில் : இனி வலிக்கும் ஊசி தேவையில்லை
சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் ஊசி என்றால் மனதிற்குள் ஒரு பயமிருக்கும். எம்.ஐ.டி. விஞ்ஞானிகளும், ஜப்பானை சேர்ந்த ஒரு மருத்துவக் குழுவும் இணைந்து ப்ரைம் என்னும் ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளது.
3. வானவில் : ஹெச்.பி.யின் பிரீமியம் லேப்டாப்
ஹியூலெட் பக்கார்டு (ஹெச்.பி.) நிறுவனம் தனது பிரீமியம் மாடல் லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
4. வானவில் : பூச்சிக்கடியிலிருந்து காப்பாற்றும் சாதனம்
கொசுக்கள் மற்றும் பூச்சிகள் கடித்தால் அந்த இடத்தில் அரிப்பும் தடிப்பும் ஏற்பட்டு பாடாய்ப்படுத்தும். அதுவும் இரவு நேரங்களில் கொசுக்கடியால் தூக்கமே போய்விடும்.
5. வானவில் : சாம்சங்கின் 2 புதிய ஸ்மார்ட்போன்கள்
சாம்சங் நிறுவனம் சீனாவின் ஜியோமி, ஓப்போ போன்றவற்றின் போட்டிகளை சமாளிக்க குறைந்த விலை ஸ்மார்ட் போன்களை தயாரித்து இந்திய சந்தையில் தனது முன்னிலையை தக்க வைத்துக் கொள்வதில் தீவிரம் காட்டி வருகிறது.