
''கூலி'' - லோகேஷ் என்னிடம் கேட்ட முதல் கேள்வி... - நாகார்ஜுனா
'கூலி' படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முக்கிய வில்லனாக நடிக்கிறார்.
17 Jun 2025 7:02 PM IST
அகமதாபாத் விமான விபத்து வருத்தத்திற்குரிய சம்பவம் - ரஜினிகாந்த்
'கூலி' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாக உள்ளது.
17 Jun 2025 10:28 AM IST
18 ஆண்டுகளை நிறைவு செய்த 'சிவாஜி' திரைப்படம்
ஷங்கர் இயக்கிய சிவாஜி திரைப்படம் இன்று வரை மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.
15 Jun 2025 7:41 PM IST
'டூரிஸ்ட் பேமிலி' படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்!
அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கிய 'டூரிஸ்ட் பேமிலி' படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்தது.
15 Jun 2025 2:59 PM IST
ரஜினியின் பிறந்தநாளில் ரீ-ரிலீஸாகும் 'அண்ணாமலை' படம்
சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய 'அண்ணாமலை' திரைப்படம் ரஜினியின் பிறந்தநாளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
4 Jun 2025 9:56 PM IST
ஒரே படத்தில் 45 வேடங்கள்...கின்னஸ் சாதனை படைத்த நடிகர் - யார், எந்த படம் தெரியுமா?
இவர் ஒரே படத்தில் 45 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார்.
2 Jun 2025 8:03 PM IST
'என் பேரனின் முதல் மைல்கல்'.. வாழ்த்துகள் கண்ணா - ரஜினிகாந்த் பதிவு
நடிகர் ரஜினிகாந்த் தனது பேரன் யாத்ராவை வாழ்த்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
1 Jun 2025 8:23 AM IST
யோகி பாபு பகிர்ந்த "ஜெயிலர் 2" படப்பிடிப்பு சுவாரசியங்கள்
யோகி பாபு ஹீரோவாகவும், காமெடியனாகவும் நடிப்பில் கலக்கி வருகிறார்.
31 May 2025 9:46 PM IST
'லால் சலாம்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகிய 'லால் சலாம்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
31 May 2025 11:43 AM IST
நடிகர் ராஜேஷின் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்
நடிகர் ராஜேஷ் இன்று காலை திடீர் உடல்நலக்குறைவால் காலமானார்.
29 May 2025 11:58 AM IST
"ஜெயிலர் 2" படத்தில் ரஜினியுடன் இணையும் நாகார்ஜுனா...?
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க நாகார்ஜுனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
27 May 2025 6:06 PM IST
`கூலி' படத்திற்கு வந்த புதிய சிக்கல்
ரஜினியின் கூலி படம் வெளியாகும் அதே தேதியில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகியுள்ள 'வார் 2' படம் வெளியாக உள்ளது.
24 May 2025 3:02 PM IST