சிறப்புக் கட்டுரைகள்

அலங்காரம்: ஸ்டைலீஷ் சுட்டி + "||" + Decoration: Stylish mouse

அலங்காரம்: ஸ்டைலீஷ் சுட்டி

அலங்காரம்: ஸ்டைலீஷ் சுட்டி
ஆண் குழந்தைகளுக்கான ஸ்டைலான சிகை அலங்காரம் இது.
 ‘பாக்ஸ் ஹாக்’ என அழைக்கப்படும் இது வெளிநாடுகளில் மிக பிரபலமானது. பள்ளிக்குழந்தைகளுக்கு கூட இந்த சிகை அலங்காரம் செய்து அழகு பார்க்கிறார்கள். தலை முடியை மேல் வாக்கில், தூக்கி சீவி, ஓரங்களில் ‘ஜீரோ’ கட் முறையில் ஒட்ட வெட்டுவதுதான், இந்த ‘பாக்ஸ் ஹாக்’ ஸ்டைல்.