மத்திய அரசு துறைகளில் பணிவாய்ப்பு


மத்திய அரசு துறைகளில் பணிவாய்ப்பு
x

ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் மூலம் மத்திய அரசின் பல்வேறு அலுவலகங்களில் பல்வேறு பணி பிரிவுகளில் 2065 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் மூலம் மத்திய அரசின் பல்வேறு அலுவலகங்களில் மல்டி டாஸ்கிங் ஸ்டாப், அலுவலக உதவியாளர், கேண்டீன் உதவியாளர், களப்பணியாளர், ஆய்வக உதவியாளர், டெக்ஸ்டைல் டிசைனர், அறிவியல் உதவியாளர், தொழில் நுட்ப உதவியாளர், ஜூனியர் என்ஜினீயர், பண்ணை உதவியாளர், துணை ரேஞ்சர், வரைவாளர், துப்புரவு பணியாளர் உள்பட பல்வேறு பணி பிரிவுகளில் 2065 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13-6-2022. விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு, கல்வி தகுதி உள்ளிட்ட விரிவான விவரங்களை https://ssc.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


Next Story