சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை 3 நாட்களுக்கு இலவசம்


சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை 3 நாட்களுக்கு இலவசம்
x
தினத்தந்தி 25 May 2018 7:05 PM IST (Updated: 25 May 2018 7:05 PM IST)
t-max-icont-min-icon

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் வரையில் மெட்ரோ ரெயில் சேவை 3 நாட்களுக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


சென்னை,


சென்ட்ரல் வரையில் புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டதையொட்டி இலவச பயணத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 

சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையில் எந்த ரெயில் நிலையத்தில் வேண்டுமென்றாலும் ஏறி இறங்கலாம். இதனால் சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரெயிலில் கூட்டம் அதிகமாக உள்ளது.

Next Story