மாநில செய்திகள்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார் + "||" + Perarivalan relese Tamil Nadu Government Is sure - Minister Jayakumar

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #Perarivalan
சென்னை,

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க முழு அதிகாரம் உள்ளது.  இது சம்பந்தமாக தமிழக அரசு தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. 

இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியார்களிடம் கூறியதாவது:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழுவிவரம் கிடைத்த பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நிதிக்குழு கூட்டத்தில் தமிழகத்தின் நிதி தேவை குறித்து முழுமையாக எடுத்துக்கூறப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தலுக்கான அதிமுகவின் கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்
தேர்தலுக்கான அதிமுகவின் கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
2. தலைமைச் செயலகத்தில் ஊதுபத்தி கொளுத்தியதற்கு கூட மு.க.ஸ்டாலின் சிபிஐ விசாரணை கேட்பாரா? -அமைச்சர் ஜெயக்குமார்
தலைமைச் செயலகத்தில் ஊதுபத்தி கொளுத்தியதற்கு கூட மு.க.ஸ்டாலின் சிபிஐ விசாரணை கேட்பாரா? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
3. தலைமை செயலகத்தில் துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியதாக கூறுவது ஆதாரமற்றது - அமைச்சர் ஜெயக்குமார்
தலைமை செயலகத்தில் துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியதாக கூறுவது ஆதாரமற்றது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
4. அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் -அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
5. கூட்டணியில் இருந்தபோது மத்திய அரசை தி.மு.க. கண்டிக்கவில்லையா? அமைச்சர் ஜெயக்குமாருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
கூட்டணியில் இருந்தபோது மத்திய அரசை தி.மு.க. கண்டிக்கவில்லை என்ற அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டுக்கு சவால் விட்டு மு.க.ஸ்டாலின் பேசினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை