மாநில செய்திகள்

இந்திய பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அ.தி.மு.க. இருக்கும்; அமைச்சர் கடம்பூர் ராஜூ + "||" + The AIADMK to be the determining force of the Indian Prime Minister; Minister Kadambur Raju

இந்திய பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அ.தி.மு.க. இருக்கும்; அமைச்சர் கடம்பூர் ராஜூ

இந்திய பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அ.தி.மு.க. இருக்கும்; அமைச்சர் கடம்பூர் ராஜூ
இந்திய பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அ.தி.மு.க. இருக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
நெல்லை,

நெல்லையில் நடைபெற்ற அ.தி.மு.க. அம்மா பேரவை கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார்.  அவர் கூறும்பொழுது, எதிர்வரும் காலத்தில் இந்திய பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அ.தி.மு.க. இருக்கும் என்று கூறினார்.

தொடர்ந்து அவர், மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவிடம் பயிற்சி பெற்ற முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மக்களவை தேர்தலுக்கு வெற்றி கூட்டணியை அமைத்திடுவார்கள் என்றும் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க., பா.ம.க வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
காஞ்சீபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களான அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் மற்றும் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் வைத்தியலிங்கம் ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
2. ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
3. நீலகிரி தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனுதாக்கல்
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
4. நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனுதாக்கல்
நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி ஆகியவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
5. அ.தி.மு.க. கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை - அமைச்சர் தங்கமணி பேட்டி
அ.தி.மு.க. கூட்டணியில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என அமைச்சர் தங்கமணி கூறினார்.