
"அதிமுக பெயர், கொடியை பயன்படுத்தவில்லை" - ஓ.பன்னீர்செல்வம் தரப்பு விளக்கம்
மேல்முறையீட்டு வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை என்பதால், இந்த வழக்கை தள்ளிவைக்கவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
11 Dec 2023 12:01 PM GMT
இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் திமுக அரசு தோல்வி அடைந்து விட்டது - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சனம்
மக்கள் கோபத்தை ரூ.6 ஆயிரம் கொடுத்து அமைதிப்படுத்திட முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
10 Dec 2023 4:13 PM GMT
வருகின்ற 26-ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்..!
அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
8 Dec 2023 9:47 AM GMT
அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு
பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது தொடர்பாக சசிகலா தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
5 Dec 2023 6:08 AM GMT
சென்னையை புரட்டி எடுக்கும் கனமழை: பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள உதவி எண்களை அறிவித்த அதிமுக..!
சென்னை மாங்காட்டில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளநீரில் தத்தளிக்கின்றன.
4 Dec 2023 7:00 AM GMT
தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல; தந்திர மாடல் ஆட்சி: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
தமிழகம் முழுவதும் அதிகளவில் காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
29 Nov 2023 7:02 AM GMT
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் ரூ.23 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக செல்வகணபதி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
28 Nov 2023 5:48 AM GMT
டெங்கு காய்ச்சல் பாதிப்பு: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி
தற்போது சிகிச்சை முடிந்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு திரும்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
26 Nov 2023 6:09 PM GMT
"எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை'' டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமியோடு சேர்ந்து பயணிப்பதில் அமமுக-வில் உள்ள யாருக்கும் விருப்பம் இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
23 Nov 2023 10:14 AM GMT
40 அதிமுக எம்.எல்.ஏக்கள் திமுகவுக்கு வர தயாராக இருந்தார்கள் - அப்பாவு பேச்சால் பரபரப்பு
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக கட்சி களேபரமானது.
21 Nov 2023 8:11 AM GMT
"ஜெயலலிதா பல்கலை. பெயர் மாற்றம்" சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு
ஜெயலலிதா பெயரில் இருந்த மீன்வள பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றி சட்ட முன்வடிவு கொண்டுவந்ததை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.
18 Nov 2023 7:50 AM GMT
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
செய்யாறு விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து பேரவையில் கேள்வியெழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளது.
18 Nov 2023 4:14 AM GMT