21 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியில்லை: ரஜினிகாந்த் பேட்டி


21 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியில்லை: ரஜினிகாந்த் பேட்டி
x

21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை,

21 தொகுதிகளுக்கான சட்டமன்ற  இடைத்தேர்தலில் போட்டியில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த் இந்த தகவலை தெரிவித்தார். மக்களவை தேர்தலில் போட்டியில்லை எனவும் சட்டமன்ற தேர்தல்தான்  தங்கள் இலக்கு என ஏற்கனவே ரஜினிகாந்த் அறிவித்து இருந்தது நினைவுகூரத்தக்கது. 

Next Story