மாநில செய்திகள்

திமுகவில் இருந்து ராதாரவி தற்காலிக நீக்கம் + "||" + Radha ravi suspended from DMK

திமுகவில் இருந்து ராதாரவி தற்காலிக நீக்கம்

திமுகவில் இருந்து ராதாரவி தற்காலிக நீக்கம்
திமுகவில் இருந்து நடிகர் ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தி.மு.க., விலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதாலும் தி.மு.க., விலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை -கனிமொழி எம்பி
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனக்கு விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை என கனிமொழி எம்பி கூறினார்.
2. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு என்ற ஒன்று உள்ளதா? என தெரியவில்லை - கனிமொழி எம்.பி
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு என்ற ஒன்று உள்ளதா என தெரியவில்லை திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.
3. நெல்லை திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட மூவர் வெட்டிக்கொலை
நெல்லை திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட மூவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
4. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.
5. நீட் தேர்வு விவகாரம் : மக்களவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
நீட் தேர்வு தமிழக சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து மத்திய அரசு எந்தவிதமான விளக்கமும் அளிக்காததால் மக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.