மாநில செய்திகள்

ஆம்னி பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு; புதிதாக வரி விதிக்கும் மசோதா தாக்கல் + "||" + Omni bus fare likely to rise New taxation bill filed

ஆம்னி பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு; புதிதாக வரி விதிக்கும் மசோதா தாக்கல்

ஆம்னி பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு; புதிதாக வரி விதிக்கும் மசோதா தாக்கல்
ஆம்னி பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு! தமிழக சட்டசபையில் புதிதாக வரி விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
 சென்னை

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆம்னி பேருந்துகளுக்கு இனி ஒரு இருக்கைக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வரியும்  படுக்கை வசதியுடைய ஆம்னி பேருந்துகளுக்கு  ரூ.2,500 என புதிதாக வரி விதிக்கும் மசோதாவை தமிழக சட்டசபையில்  தாக்கல்  செய்தார்.

இதனால் ஆம்னி பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது.