
எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மறைவு: வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு
வால்பாறை தொகுதியை காலியானதான தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
28 Jun 2025 12:01 PM
4 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
18 மசோதாக்கள் அனுப்பப்பட்டதில் நிதிநிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
17 May 2025 4:54 AM
30 நாட்கள் நடந்த சட்டசபை கூட்டம் நிறைவு: 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
தமிழக சட்டசபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
29 April 2025 10:52 AM
போராடி, போராடி திட்டங்களை பெற வேண்டியதில்லை, கேட்டாலே கிடைக்கும் - அமைச்சர் எ.வ.வேலு
நெல்லையில் ஒரு பெரிய நூலகத்தை ஏற்படுத்தி அதற்கு காயிதே மில்லத் பெயரை வைக்க வேண்டும் என்று ஷாநவாஸ் எம்.எல்.ஏ கூறினார்.
26 April 2025 4:54 PM
"எல்லோருக்கும் எல்லாம்" என்று திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது - மு.க.ஸ்டாலின்
என்னுடைய ஓவ்வொரு கையெழுத்தும் மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சிக்காகவே இருக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
16 April 2025 7:26 AM
ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் கிடைக்குமா? அமைச்சர் சிவசங்கர் பதில்
ஆண்களுக்கும் இலவச பயணம் குறித்த ஆர்வம் வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
8 April 2025 6:06 AM
டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரவில்லை - ஈபிஎஸ்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
இன்னும் 83 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர்; சிறை தண்டனையை முடித்த மீனவர்களைதான் இலங்கை அரசு விடுவித்துள்ளது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
7 April 2025 8:05 AM
செய்யாறு சிப்காட் - எண்ணூர் தொழிற்தட சாலை தி.மலை வரை நீட்டிப்பு - எ.வ.வேலு
திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படும் பட்சத்தில், சிப்காட்டில் உற்பத்தி பொருட்கள் எளிதாக துறைமுகம் கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
7 April 2025 5:39 AM
கச்சத்தீவு மீட்பு: நாளை தனித்தீர்மானத்தை முன்மொழிகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சட்டசபையில் கச்சத்தீவு மீட்பு குறித்து மத்திய அரசை வலியுறுத்தி நாளை தனித்தீர்மானத்தை முன்மொழிகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
1 April 2025 3:33 PM
வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
27 March 2025 5:17 AM
ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தல் எப்போது? - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தல் எப்போது? என்பது குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
27 March 2025 2:47 AM
சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடங்குகிறது
சட்டசபையில் இன்று முதல் துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடக்க இருக்கிறது.
24 March 2025 12:00 AM