மாநில செய்திகள்

குரூப் -4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு + "||" + Group 4 hall ticket released

குரூப் -4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

குரூப் -4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு
குரூப் -4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,

விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 6491 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது. www.tnpscexams.net, www.tnpscexams.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

ஹால் டிக்கெட் இல்லை என்றால் தேர்வு கட்டணம் செலுத்திய ரசீது நகலை contacttnpc@gmail.com அனுப்ப வேண்டும். ஹால் டிக்கெட் தொடர்பாக ஆக.28 ம் தேதிக்கு பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது எனவும் டி.என்.பி.எஸ்.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.