தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு அரசியல்வாதி விரைவில் கைது செய்யப்படுவார் - பாஜக


தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு அரசியல்வாதி விரைவில் கைது செய்யப்படுவார் - பாஜக
x
தினத்தந்தி 13 Sep 2019 12:25 PM GMT (Updated: 13 Sep 2019 12:25 PM GMT)

தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு அரசியல்வாதி விரைவில் கைது செய்யப்படுவார் என பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வின்குமார் உபாத்யாயா கூறி உள்ளார்.

ராமநாதபுரம்,

ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்ற  அஸ்வின்குமார் உபாத்யாயா, இந்தியா முழுவதும் 5 பேர் மிகப்பெரிய ஊழலில் தொடர்பு உள்ளவர்கள் என்றும், அதில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று விமர்சித்தார். ப.சிதம்பரம் கைதாகி தற்போது சிறையில் இருப்பதுபோல, மற்றொரு தமிழக அரசியல்வாதியும்  விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் அவர் கூறினார்.

Next Story