
திருப்பரங்குன்றம் விவகாரம்: நயினார் நாகேந்திரன் உள்பட 113 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு
திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
5 Dec 2025 7:51 AM IST
திருப்பரங்குன்றம்: தீபம் ஏற்ற போலீசார் அனுமதி மறுப்பு; நயினார் நாகேந்திரன் கைது
திருப்பரங்குன்றத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
4 Dec 2025 8:07 PM IST
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துக் கிடப்பதை எண்ணி திமுக அரசு தலைகுனிய வேண்டும்: நயினார் நாகேந்திரன்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடைநிலை அரசு ஊழியராகப் பதவி வகிக்கக் கூடத் தகுதியில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
4 Dec 2025 1:51 PM IST
சேரக்கூடாத இடம் சேர்ந்த செங்கோட்டையனுக்கு தோல்விதான் கிடைக்கும்: நயினார் நாகேந்திரன்
அண்ணாமலை உறுதியாக தனிக்கட்சி தொடங்கமாட்டார் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
3 Dec 2025 3:00 AM IST
ஒபிஎஸ் டெல்லிக்கு திடீர் பயணம்: பாஜக தலவர்களை சந்திக்க திட்டமா?
முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் டெல்லியில் இரண்டு நாட்கள் தங்கியிருப்பார் என்று சொல்லப்படுகிறது
2 Dec 2025 8:27 PM IST
பீகார் சட்டசபை சபாநாயகராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் ஒருமனதாக தேர்வு
பீகார் சட்ட சபை சபாநாயகராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
2 Dec 2025 3:39 PM IST
பாஜக மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு நியமனம் ; நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
1 Dec 2025 6:32 PM IST
மாநிலங்களவையில் ஜெகதீப் தன்கர் விவகாரத்தை எழுப்பிய கார்கே: பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று கூடியுள்ள நிலையில், முதல் நாளான இன்றே அவையில் அமளி ஏற்பட்டது.
1 Dec 2025 4:01 PM IST
தி.மு.க. செங்கல்லை எடுத்தது; நாங்கள் செங்கோலை எடுப்போம் - தமிழிசை சவால்
தமிழகத்தில் இரட்டை இலை யோடு தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
30 Nov 2025 6:28 PM IST
செங்கோட்டையன் தவெகவுக்கு சென்றது பாஜகவின் சித்து விளையாட்டு: திருமாவளவன்
எஸ்.ஐ.ஆர். நடைமுறையில் உண்மையான பூர்வ குடிகளின் வாக்குகள் நீக்கப்படும் என்று திருமாவளவன் கூறினார்.
30 Nov 2025 6:51 AM IST
பா.ஜனதா-ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சதி செய்வதில் வல்லவர்கள்: சபாநாயகர் அப்பாவு பேட்டி
41 பேர் இறந்து கிடக்கிறார்கள். அவர்களை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தவர்களிடம் போய் செங்கோட்டையன் சேர்ந்துள்ளார் என்று அப்பாவு விமர்சித்தார்.
29 Nov 2025 9:54 PM IST
குட்ட குட்ட குனிய மாட்டோம்- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
அதிகமான வரி வருவாயைத் தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மனச்சாட்சியுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
29 Nov 2025 2:31 PM IST




