மாநில செய்திகள்

பெட்ரோல் விலை 8 காசுகள் உயர்வு, டீசல் விலை 10 காசுகள் உயர்வு + "||" + Petrol price up by 8 paise, diesel by 10 paise on saturday

பெட்ரோல் விலை 8 காசுகள் உயர்வு, டீசல் விலை 10 காசுகள் உயர்வு

பெட்ரோல் விலை 8 காசுகள் உயர்வு, டீசல் விலை 10 காசுகள் உயர்வு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் உயர்ந்துள்ளது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடை பிடித்து வருகின்றன. 

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 8 காசு அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.74.78ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 10 காசு அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.69.09 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவு
ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி பண்டிகை கொண்டாட்டங்களிடையே சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று 6வது நாளாக குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
3. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 5வது நாளாக குறைந்தது
சென்னையில் பண்டிகை கொண்டாட்டங்களிடையே பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று 5வது நாளாக குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
4. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 4வது நாளாக குறைவு
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று 4வது நாளாக குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
5. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 3-வது நாளாக குறைவு
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 3-வது நாளாக குறைந்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...