![மும்பையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு மும்பையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/06/28/500x300_1630540-petrol-price.webp)
மும்பையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
மகாராஷ்டிர மாநிலம் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
28 Jun 2024 10:28 AM GMT![பாகிஸ்தானில் மீண்டும் உயர்ந்த பெட்ரோல் விலை.! பாகிஸ்தானில் மீண்டும் உயர்ந்த பெட்ரோல் விலை.!](https://media.dailythanthi.com/h-upload/2023/08/17/500x300_1453673-14.gif)
பாகிஸ்தானில் மீண்டும் உயர்ந்த பெட்ரோல் விலை.!
பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
17 Aug 2023 9:17 AM GMT![பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் - டாக்டர் ராமதாஸ் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் - டாக்டர் ராமதாஸ்](https://media.dailythanthi.com/h-upload/2023/01/08/500x300_1081604-state-02.webp)
"பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும்" - டாக்டர் ராமதாஸ்
மக்களை வருத்தி எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்டக் கூடாது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
8 Jan 2023 12:42 PM GMT![பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்](https://media.dailythanthi.com/h-upload/2023/01/08/500x300_1081414-ramadoss.webp)
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
பெட்ரோல் விற்பனையில் கிடைக்கும் கூடுதல் லாபத்தை மக்களுக்கு வழங்கும் வகையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
8 Jan 2023 6:14 AM GMT![சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..! சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!](https://media.dailythanthi.com/h-upload/2022/09/27/500x300_897664-petrol.webp)
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
சென்னையில் 129-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.
27 Sep 2022 2:13 AM GMT![சென்னையில் 75-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..! சென்னையில் 75-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!](https://media.dailythanthi.com/h-upload/2022/08/04/500x300_805966-petrol.webp)
சென்னையில் 75-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
4 Aug 2022 1:17 AM GMT![ஆட்சிக்கு வந்த உடனே பெட்ரோல் விலையை குறைத்தது திமுக அரசு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த உடனே பெட்ரோல் விலையை குறைத்தது திமுக அரசு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்](https://media.dailythanthi.com/h-upload/2022/05/24/500x300_704918-state-03.webp)
"ஆட்சிக்கு வந்த உடனே பெட்ரோல் விலையை குறைத்தது திமுக அரசு" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை குறைக்கும் போது, மாநில வரியும் குறையும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24 May 2022 12:06 PM GMT