சென்னையில் இன்று அதிகாலை முதல் மழை


சென்னையில் இன்று அதிகாலை முதல் மழை
x
தினத்தந்தி 17 Oct 2019 1:59 AM GMT (Updated: 17 Oct 2019 1:59 AM GMT)

சென்னையில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து சென்னையில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

கிண்டி, ஈக்காட்டுதாங்கல், தி.நகர், அண்ணாநகர், திருவல்லிக்கேணி, விமான நிலையம், பல்லாவரம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் போன்ற பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

தொடர் மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். 

Next Story