சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி பதவிக்கு ஏ.பி.சாஹி பெயர் பரிந்துரை


சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி பதவிக்கு ஏ.பி.சாஹி பெயர் பரிந்துரை
x
தினத்தந்தி 17 Oct 2019 10:52 AM GMT (Updated: 17 Oct 2019 10:52 AM GMT)

பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியை சென்னை ஐகோர்ட்டுக்கு பணியிடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

சென்னை

சென்னை ஐகோர்ட்  தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து பீகார் மாநிலத்தின் பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் ஏ.பி.சாஹியை சென்னை ஐகோர்ட்டுக்கு  பணியிடமாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை செய்து உள்ளது.

Next Story