மாநில செய்திகள்

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் அமோக வெற்றி முழு விவரம் + "||" + In the Nankuneri constituency The AIADMK candidate Rettiarpatti Narayanan Great success

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் அமோக வெற்றி முழு விவரம்

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் அமோக வெற்றி முழு விவரம்
நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் அமோக வெற்றி முழு விவரம் வெளியாகி உள்ளது.
சென்னை
  • பனங்காட்டு படை கட்சியின், ஹரி நாடார் நாம் தமிழர் கட்சியை விட அதிக வாக்கு பெற்று உள்ளார்.

  •  நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 33,447 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுகவின் நாராயணன், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரூபி மனோகரன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில் ஒரு லட்சத்து 70,674 பேர் வாக்களித்தனர். 66.35 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

22 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 94,802 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 61,991 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ரூபி மனோகரனை விட நாராயணன் 33,447 வாக்குகள் அதிகம்  பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  

பனங்காட்டு படை கட்சியின் ஹரி நாடார் நாம் தமிழர் கட்சியை விட அதிக வாக்கு பெற்று உள்ளார்.

எண்வேட்பாளர்கள்கட்சிமின்னணு வாக்குதபால் வாக்குமொத்தம்சதவீதம்
1மனோகரன்காங்கிரஸ்61913196193236.29
2நாராயணன்அ.தி.மு.க95360179537755.88
3ராஜ நாராயணன்நாம் தமிழர்3488634942.05
4பிஷப் காட்பிரே நோபல்தே.ம.ச.க.17911800.11
5அக்னி ஸ்ரீராமசந்தர்சுயேட்சை14901490.09
6எசக்கிவேல்சுயேட்சை800800.05
7இந்துராணிசுயேட்சை961970.06
8சங்கரசுப்பிரமணியன்சுயேட்சை16301630.1
9சீனிராஜ்சுயேட்சை14601460.09
10சுதாகர் பாலாஜிசுயேட்சை960960.06
11செல்லப்பாண்டியன்சுயேட்சை14301430.08
12திருமுருகன்சுயேட்சை11711180.07
13நாகூர் மீரான் பீர் முகமதுசுயேட்சை860860.05
14பத்மராஜன்சுயேட்சை15301530.09
15பால முருகன்சுயேட்சை44604460.26
16பிரதாப் சகாயராஜ்சுயேட்சை55905590.33
17மகாராஜ பாண்டியன்சுயேட்சை40104010.23
18மாரியப்பன்சுயேட்சை1206012060.71
19முகமது சலீம்சுயேட்சை18701870.11
20ராகவன்சுயேட்சை951960.06
21ராஜிவ் விக்டர்சுயேட்சை820820.05
22ஜெபகுமார் ஜார்ஜ்சுயேட்சை920920.05
23ஹரி நாடார்சுயேட்சை4242042432.49
24நோட்டா 1152211540.68
 மொத்தம் 17063149170680 தொடர்புடைய செய்திகள்

1. எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், ஓபிஎஸ் வழிகாட்டல் படியும் அதிமுக செயல்படும் ; ஆர்.பி உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், ஓபிஎஸ் வழிகாட்டல் படியும் அதிமுக செயல்படும் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.
2. மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
3. மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
4. மாநிலங்களவை தேர்தல் ; 12-13 இடங்கள் கிடைக்கும் என பாஜக எதிர்பார்ப்பு
மாநிலங்களவையில் காலியாகவுள்ள 55 இடங்களுக்கு வரும் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
5. ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம் மரியாதை
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.