மாநில செய்திகள்

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்றும் விலை மாற்றமின்றி விற்பனை + "||" + Petrol and diesel prices in Chennai unchanged

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்றும் விலை மாற்றமின்றி விற்பனை

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்றும் விலை மாற்றமின்றி விற்பனை
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்றும் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப மாதமிருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து விற்றன.  இதன்பின்பு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு நேற்று ரூ.75.45க்கும், டீசல் ரூ.69.50க்கும் விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில், சென்னையில் இன்று 3வது நாளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது.  பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.75.45க்கும், டீசல் ரூ.69.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் 2வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை
சென்னையில் 2வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2. பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை
பெட்ரோல் மற்றும் டீசல் இன்று விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
3. சென்னையில் பெட்ரோல் விலை 16 காசுகள் உயர்வு
சென்னையில் பெட்ரோல் விலை இன்று 16 காசுகள் உயர்வடைந்து உள்ளது.
4. சென்னையில் பெட்ரோல் விலை 13 காசுகள் உயர்வு
சென்னையில் பெட்ரோல் விலை இன்று 13 காசுகள் உயர்வடைந்து உள்ளது.
5. பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் அதிகரிப்பு
பெட்ரோல் விலை கடந்த 10 நாட்களில் ஒரு ரூபாய்க்கும் மேலாக உயர்ந்துள்ளது.