மாநில செய்திகள்

ரஜினி பாஜகவில் இணைவார் என்று ஒருபோதும் நாங்கள் கூறியதில்லை -முரளிதர் ராவ் + "||" + We have never said that Rajnikanth has joined or wants to join BJP Muralidhar Rao

ரஜினி பாஜகவில் இணைவார் என்று ஒருபோதும் நாங்கள் கூறியதில்லை -முரளிதர் ராவ்

ரஜினி பாஜகவில் இணைவார் என்று ஒருபோதும் நாங்கள் கூறியதில்லை -முரளிதர் ராவ்
ரஜினி பாஜகவில் இணைவார் என்று ஒருபோதும் நாங்கள் கூறியதில்லை என்று முரளிதர் ராவ் கூறியுள்ளார்.
சென்னை,

பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ரஜினி பாஜகவில் இணைவார் என ஒருபோதும் நாங்கள் கூறியதில்லை. தமிழக பாஜகவின் தற்போதைய இலக்கு உள்ளாட்சி தேர்தல். அதை எதிர்கொள்ள முழுவீச்சில் செயல்பட்டு வருகிறோம். பல்வேறு யூகங்கள் மீது பாஜக அக்கறை செலுத்தாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தம்மை பாரதீய ஜனதா உறுப்பினராக நிறுவ முயற்சி நடக்கிறது. பாரதீய ஜனதா எனக்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை என ரஜினிகாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.