கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை..! எந்தெந்த மாவட்டம்..?


கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை..! எந்தெந்த மாவட்டம்..?
x
தினத்தந்தி 30 Nov 2019 1:53 AM GMT (Updated: 2019-11-30T07:51:03+05:30)

கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. 

இந்த சூழலில், கனமழை காரணமாக சிவங்கை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு , சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். 

Next Story