மாநில செய்திகள்

நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார் + "||" + Chennai: Tamil film and television actor Radha Ravi joins BJP in presence of party working president Jagat Prakash Nadda

நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார்

நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார்
பிரபல நடிகர் ராதாரவி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்
சென்னை, 

பிரபல நடிகர் ராதாரவி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.  சென்னை வந்த பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் ராதாரவி இணைந்தார்.  திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.