மாநில செய்திகள்

என் மன உறுதியை குலைக்க சிறையில் அடைத்தார்கள் - ப.சிதம்பரம் + "||" + If the BJP continues to rule the economy will not improve: Chidambaram

என் மன உறுதியை குலைக்க சிறையில் அடைத்தார்கள் - ப.சிதம்பரம்

என் மன உறுதியை குலைக்க சிறையில் அடைத்தார்கள் - ப.சிதம்பரம்
பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்காது என்று ப.சிதம்பரம் விமர்சித்தார்.
சென்னை,

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிறகு, முதல் முறையாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம்  இன்று தமிழகம் திரும்பினார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ப.சிதம்பரம் கூறியதாவது:- 

"நாட்டின் பல பகுதிகளில் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. சுதந்திரக் குரல்கள் நெரிக்கப்படுகின்றன. என் மன உறுதியை குலைக்க சிறையில் அடைத்தார்கள்; என் மன உறுதியை குலைக்க முடியாது.  

இந்தியப் பொருளாதாரம் மிக மோசமான நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவே முடியாது. பாஜகவை எதிர்ப்பதில் தென் மாநில மக்கள் விழிப்புடன் இருப்பது போல் நாடு முழுவதும் இருக்க வேண்டும்" என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவுடனான பொருளாதாரத்தை இந்தியா துண்டித்தால் அது இரு நாடுகளையும் கடுமையாக பாதிக்கும் -சீனா எச்சரிக்கை
சீனாவுடனான பொருளாதாரத்தை இந்தியா துண்டித்தால் அது இரு நாடுகளையும் கடுமையாக பாதிக்கும் என்று சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
2. ராஜஸ்தான் அரசியல் விவகாரம் : பாஜக நாளை ஆலோசனை
ராஜஸ்தானில் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாளை பாஜக ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
3. காங்கிரசே ஒட்டுமொத்த எதிர்க்கட்சி ஆகிவிடாது பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா தாக்கு
காங்கிரஸ் கட்சியே ஒட்டுமொத்த எதிர்க்கட்சி ஆகிவிடாது என்று பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா கூறி உள்ளார்.
4. 19 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல்:ஆந்திராவில் 4 இடங்களையும் ஒய்.எஸ்.ஆர். காங். கைப்பற்றியது
8 மாநிலங்களில் 19 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் நேற்று நடந்தது. இதில் ஆந்திராவில் 4 இடங்களையும் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கைப்பற்றியது.
5. புலம் பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்பும் விவகாரத்தில் அரசியல் செய்வதா? மாயாவதி கடும் விமர்சனம்
புலம் பெயர் தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்கும் திருப்பி அனுப்பி வைக்கும் விவகாரத்தில் அரசியல் செய்வதாக காங்கிரஸ், பாஜகவை மாயாவதி கடுமையாக சாடினார்.