மாநில செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் முதலமைச்சர் தரிசனம் + "||" + Chief Minister Edappadi palanisamy Worship at Tirupati Ezumalayan temple

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் முதலமைச்சர் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் முதலமைச்சர் தரிசனம்
ரதசப்தமி உற்சவத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற சூரிய பிரபை சேவையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.
திருப்பதி,

ரதசப்தமி உற்சவத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற சூரிய பிரபை சேவையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். 

பின்னர் அவருக்கு ரங்க நாயக்கர் மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் கோவிலில் இருந்து வெளியில் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ரதசப்தமி உற்சவத்தின் முதல் வாகனமான ஏழுமலையானின் சூரிய பிரபை வாகன சேவையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, ஏழுமலையானை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. புதிதாக 7 கலை கல்லூரிகள் வரும் ஆண்டு முதல் செயல்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
7 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் வரும் கல்வி ஆண்டு முதல் செயல்படும் என்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
3. ‘துப்புரவு செய்பவர்கள் தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள்’ - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
4. கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் சிறு, குறு நிறுவனங்கள் மூடப்படவில்லை-முதலமைச்சர் பழனிசாமி
கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் சிறு, குறு நிறுவனங்கள் மூடப்படவில்லை. தொழிலாளர்களுக்கும் வேலை இழப்பு ஏற்படவில்லை - என சட்டபேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
5. காவல் துறை பயன்பாட்டுக்கு 2,271 வாகனங்கள் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்
ரூ.95.58 கோடி மதிப்பீட்டில் காவல் துறையினரின் பயன்பாட்டுக்காக வாங்கப்பட்ட 2,271 வாகனங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-