மாநில செய்திகள்

பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் கோரிக்கை + "||" + Plus-1 and Plus-2 should be postponed The request of MK Stalin

பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் கோரிக்கை

பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் கோரிக்கை
பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய முகநூல்(பேஸ்புக்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்திருப்பது கொரோனா அச்சுறுத்தலை அ.தி.மு.க. அரசு அலட்சியப்படுத்துகிறதோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் தேர்வுகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்புடன் அ.தி.மு.க. அரசு விபரீத விளையாட்டு நடத்துவது கவலைக்குரியது மட்டுமின்றி, கடும் கண்டனத்திற்கும் உரியது.

ஆகவே மாணவர்கள் நலன்கருதி பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை மாவட்டத்தில் 101 மையங்களில் 28,540 மாணவ, மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வை எழுதினர்
தஞ்சை மாவட்டத்தில் 101 மையங்களில் 28 ஆயிரத்து 540 மாணவ, மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வை எழுதினர்.
2. தர்மபுரி மாவட்டத்தில் 68 மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 19,548 மாணவர்கள் எழுதினர்
தர்மபுரி மாவட்டத்தில் 68 மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 19,548 மாணவர்கள் எழுதினர்.
3. பிளஸ்-1 தேர்வு தொடங்கியது: 10,413 மாணவ- மாணவிகள் எழுதினர் 583 பேர் வரவில்லை
கரூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கிய பிளஸ்-1 தேர்வை 10,413 மாணவ-மாணவிகள் எழுதினர். 583 பேர் எழுத வரவில்லை.
4. பிளஸ்-1, பிளஸ்-2 தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் - அரசு தேர்வுகள் இயக்குனர் தகவல்
பிளஸ்-1, பிளஸ்-2 தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி தெரிவித்துள்ளார்.
5. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு: ஆள்மாறாட்டம் செய்தால் உடனடியாக போலீசில் புகார் செய்ய வேண்டும் - பறக்கும் படைக்கு, அரசு உத்தரவு
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு: ஆள்மாறாட்டம் செய்தால் உடனடியாக போலீசில் புகார் செய்ய வேண்டும் என்று பறக்கும் படைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.