மாநில செய்திகள்

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் + "||" + Zonal wise coronary impact situation in Chennai

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியாகி உள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்‍கப்படுவோரின் எண்ணிக்‍கை நாளுக்‍கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னை ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. சென்னையில் இதுவரை 51,699 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 776 பேர் உயிரிழந்துள்ளனர். 31,045 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 19,877 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் மண்டலவாரியாக கொரோனா பாதித்தோர் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 15 மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரத்தில் 7,455 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்:-தொடர்புடைய செய்திகள்

1. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி
சென்னை மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2. சென்னையில் மொத்தம் 20,271 பேருக்கு கொரோனா சிகிச்சை
சென்னையில் மொத்தம் 20,271 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
சென்னையில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சில கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
4. சென்னையில் உள்ள 400 சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் 60 நொடிகளாக குறைப்பு
சென்னையில் உள்ள 400 சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் 60 நொடிகளாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
5. சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.