
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் நர்சுகள் மீண்டும் போராட்டம்
சென்னை சிவானந்தா சாலையில் போராட்டம் நடத்திய நர்சுகள் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைந்து வைக்கப்பட்டிருந்தனர்.
20 Dec 2025 9:40 AM IST
சென்னையில் கடும் பனிமூட்டம்: புறநகர் ரெயில்கள் தாமதமாக இயக்கம்
கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் சென்னை புறநகர் மின்சார ரெயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டது.
20 Dec 2025 9:26 AM IST
22 முதல் 24-ந்தேதி வரை குழாய் குடிநீர் வினியோகம் ரத்து.. சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்
பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
20 Dec 2025 8:08 AM IST
சென்னை மாநகராட்சியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2025 7:05 AM IST
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
20 Dec 2025 6:10 AM IST
இரவில் அதிக நேரம் படிக்காதே என கண்டித்த பெற்றோர்... மாணவர் எடுத்த விபரீத முடிவு
பிளஸ்-2 மாணவரை படித்தது போதும் தூங்க செல் என்று பெற்றோர் கண்டித்துள்ளனர் என முதற்கட்ட விசாரணை தெரிவிக்கின்றது.
20 Dec 2025 4:00 AM IST
சென்னையில் தூய்மை பணியாளருக்கு பாலியல் தொந்தரவு - முதியவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
19 Dec 2025 3:37 PM IST
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறைகள் - தீர்மானம் நிறைவேற்றம்
200 வார்டுகளில் தூய்மை பணியாளர்களுக்கு கழிப்பறையுடன் கூடிய ஓய்வறைகள் அமைக்கப்பட உள்ளன.
19 Dec 2025 2:17 PM IST
காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சீனியாரிட்டி அடிப்படையில் பணி நிரந்தரம் வழங்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
19 Dec 2025 1:24 PM IST
சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு நாளை முதல் தடை
சென்னை மாநகராட்சியில் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன வளர்ப்பு நாய்களை வளர்ப்பதற்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
19 Dec 2025 12:07 PM IST
சென்னை சிவானந்தம் சாலையில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் கைது - அண்ணாமலை கண்டனம்
செவிலியர்கள் கேட்பது, ஆட்சிக்கு வருவதற்காக திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத்தான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
19 Dec 2025 11:09 AM IST
சென்னை மாநகராட்சியின் கட்டுமான வழிகாட்டுதல்களை பின்பற்றிட வேண்டும்: மீறினால் அபராதம்
சென்னையில் வருகிற 22ம் தேதி முதல் இவ்வழிகாட்டுதல்கள் கடுமையாக அமல்படுத்தப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
19 Dec 2025 10:34 AM IST




