தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு


தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு
x
தினத்தந்தி 2 July 2020 4:28 PM IST (Updated: 2 July 2020 4:28 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு 5 முன்னணி மின்னணு வணிக நிறுவன தலைவர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு 5 முன்னணி மின்னணு வணிக நிறுவன தலைவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் முதலீட்டாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்தில் நிலவும் சாதகமான தொழிற்சூழல் மற்றும் ஊக்கச்சலுகைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். 

Next Story