மாநில செய்திகள்

சென்னையில் ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு + "||" + Corona damage approaching one lakh in Chennai

சென்னையில் ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

சென்னையில் ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு
சென்னையில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது.
சென்னை,

தமிழகத்தில் இன்று மேலும் 5,881 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 2,45,859 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 3,935 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்றில் இருந்து 5,778 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,83,956 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 57,968 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் இன்று 60,276 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 26 லட்சத்து 58 ஆயிரத்து 138 ஆக உள்ளது. 

சென்னையில் இன்று மட்டும் 1,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 99,794 ஆக உள்ளது. 

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் 1 லட்சம் வணிகர்களுக்கு கொரோனா பரிசோதனை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
சென்னையில் 1 லட்சம் வணிகர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தகவல் தெரிவித்துள்ளார்.
2. சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான உடல் தகுதி தேர்வு தொடங்கியது
சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான உடல் தகுதி தேர்வு தொடங்கியது. கொரோனா இருக்கிறதா? என பரிசோதனை செய்ததற்கான சான்றிதழுடன் வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
3. சென்னையில் பல்வேறு இடங்களில் மழை
சென்னையில் அயனாவரம், மணலி, பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
4. சென்னையில் என்.ஐ.ஏ. கிளை: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
சென்னையில் என்ஐஏ கிளை அலுவலகம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
5. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று டீசல் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து ரூ.76.40க்கு விற்கப்படுகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...